Surveillance cameras system

img

காந்திபுரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களை கட்டுப் படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் கோவை மாநகரத்தின் பல்வேறு மையப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.